• Thu. Apr 25th, 2024

வீடியோ

  • Home
  • நேபால் தேசிய கீதத்தை போட்டு வெரப்பாக நின்ற காந்தி ராகுல்

நேபால் தேசிய கீதத்தை போட்டு வெரப்பாக நின்ற காந்தி ராகுல்

இந்தோனேசியாவின் பாலி உச்சி மாநாட்டில் ஜி20 தலைவர் பதவியை பிரதமர் நரேந்திரமோடி ஒப்படைத்தார்.

சபரிமலை நடை திறக்கப்பட்டது. வாபர் மசூதியிலும் வழிபாடு நடைபெறும். வாபர் மசூதியில் ஐயப்ப பக்தர்களின் வழிபாடு. மதநல்லிணக்கம் வெல்லட்டும்.

கோயில் மாதிரி கேக் மாதிரி கேக்கை வெட்டிய முன்னாள் முதல்வர் கமல்நாத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

பாலி ஜி-20 உச்சிமாநாட்டில் ஒரு பயனுள்ள நாள். உலகத் தலைவர்களைச் சந்தித்து முக்கியப் பிரச்சினைகள் குறித்து எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். இன்றைய சிறப்பம்சங்களைப் பகிர்கிறேன்…

G20 தலைமை பொறுப்பை ஏற்றார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி…

சொந்த வீட்டுக்கு ஒரு மின்கட்டணம், வாடகை வீட்டுக்கு ஒரு மின்கட்டணம். ~அணில் பாலாஜியை விளாசும் அரசியல் விமர்சகர் செல்வகுமார்

இந்தோனேஷியா பாலி யில் நம் பிரதமர் திரு.narendramodi அவர்களின் சிறப்பான தருணங்கள்!

அவுரங்காபாத்தில் மைனர் பெண் துஷ்பிரயோகம் செய்பவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாக வந்த ஆட்டோவில் இருந்து குதித்தார்

வாரணாசியில் நடைபெறும் “காசி தமிழ் சங்கமம்” என்ற மாபெரும் கலாச்சார நிகழ்விற்கு செல்லும் மக்களை அழைத்துச் செல்ல வந்தடைந்த ரயில்! இன்று ராமேஸ்வரத்தில் இருந்து முதல் பயணம் துவங்குகிறது.