• Sat. Apr 27th, 2024

ஆன்மீகம்

  • Home
  • சேலம் மாவட்டம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில் கிருத்திகை அலங்காரம்

சேலம் மாவட்டம் அருள்மிகு காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில் கிருத்திகை அலங்காரம்

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை!…

சிவகங்கையில் உள்ள ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை நகர் மைய பகுதியில் புகழ்பெற்ற ஐயப்ப சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆவணி தமிழ் மாதத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.…

வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு!…

ஏகாதசியை முன்னிட்டு தேனி வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மூலவராக வீட்டிருக்கும் வரதராஜ பெருமாள் பூதேவி, தேவி சமேதரராய் உள்ளனர். ஏகாதசியை முன்னிட்டு…

ஆவணி மாத பூஜை, ஓணம் பண்டிகைக்காக சபரிமலையில் நடை திறப்பு!..

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 8 நாட்களுக்கு பூஜைகள் நடைபெற இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள்…

நேற்று திருப்பதியில் கருட சேவை தரிசனம்!…

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு!…

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் மைய பகுதியில் பழம்பெருமை வாய்ந்த புகழ் பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பிள்ளை வரம்…

மூதாதையர்களின் முக்கியத்துவத்தை போற்றும் ஆடி அமாவாசை. தமிழர்களுக்கான தவ நாள்!…

“தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை”என்றார் அய்யன் திருவள்ளுவர். தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ, முன்னோர்களை நிச்சயம் வழிபட வேண்டும் என்றுரைக்கிறார் ,தெய்வப்புலவர் திருவள்ளுவர். மூதாதையர் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் அவர் இப்படி உணர்த்தி சென்றுள்ளார். இந்த…

கோவில் மணியில் இருக்கும் அறிவியல் உண்மைகள்!…

பல மதங்களிலும் கோவில்களில் மணிகளை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டில் மணியின் பங்கு இருக்கிறது. இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது மணி அடிப்பது வழக்கமாக நடைபெறுகிறது. இந்த மணி அடிக்கும் சடங்கு எதற்காக தொடங்கப்பட்டது என்பதையும் மணி…

தேனி மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் சிதிலமடைந்து உள்ளது. அரசு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமா?

தேனி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு உள்ள மலைமேல் வைத்தியநாதர் கோவில் அமைந்துள்ளது.பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் சிவன் ஆலயம் ஆகும். இத்திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை பாண்டிய மன்னர்கள், திருமலை நாயக்கர்…

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை….

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடை வைத்திருப்போரும், கார்களின் தனிமையில் வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி யாரேனும்…