• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற்கொண்ட பக்தர்கள்..,

சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற்கொண்ட பக்தர்கள்..,

காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற் கொண்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா…

காரைக்காலில் பாஜகவினர் கொண்டாட்டம்..,

பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் வாயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி – திருப்பட்டினம் சட்டமன்ற…

இருசக்கர வாகனம் பெற்றோருக்கு கடும் நடவடிக்கை..,

காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது எனவும், இதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.…

பேட்மிட்டன் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு..,

சீனாவில் நடைபெற்ற ஆசியா அளவிலானா 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் – கீதாமணி தம்பதியரின் மகள் ஜனனிகாவை புதுச்சேரி…

JCM மக்கள் மன்றங்களை திறந்து வைத்த சார்லஸ் மார்டின்..,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் ஆறுமுகம் திருநள்ளாற்றில் பிரபாகரன் ஏற்பாட்டில் JCM மக்கள் மன்றங்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சேலை, அரிசி, சர்க்கரை,…

விவசாயிகள் அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டம்..,

புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்கத்தில் விவசாயிகள் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசுக்கு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விவசாய தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர் சேர்க்கை நடைமுறையை எளிமைப்படுத்தி தர வேண்டும்…

நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

ஸ்ரீ பிரதாப சிம்மேஷ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அகர சேத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ பிரதாப சிம்மேஷ்வரர் ஆலய நூதன மூன்று நிலை இராஜ கோபுரம் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த…

ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து ஆசிரியர்களும் எழுத வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து நிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன…

ஆசிரியர்கள் பற்றாக்குறை போக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,