புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன பேரணி..,
புதுவையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்து காரைக்காலில் போராளிகள் குழு சார்பில் 400க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் மாநில முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து…
வி. சி. க சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்..,
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய…
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பி.ஜெ.பி சார்பில் நிவாரண பொருட்கள்..
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் வடக்கு தொகுதிக்குட்பட்ட அன்புநகர் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு…
நிவாரண பொருட்கள் வழங்கிய ஜே.சி.எம் மக்கள் மன்றம்..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காரைக்கால் தெற்கு தொகுதிக்குட்பட்ட சேமியான் குளம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட…
கல்வித்துறை சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி..,
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணாக்கரிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோல் இவ்வாண்டு காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அறிவியல் கண்காட்சி காரைக்கால் கல்வித்துறை சார்பில் கோவில்பத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில்…
ஜி.என்.எஸ் ராஜசேகரன் உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏழை எளிய மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி…
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய நிர்மலா..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும்…




