மீனவர்கள் சுடப்பட்ட வழக்கில் இழப்பீட்டு வழங்க தடை!…
என்ரிகா லெக்சி கப்பலில் இருந்த இத்தாலி கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மீனவர்கள் உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க தடை விதித்து உச்சநீதிமன்றம் உததரவிட்டுள்ளது, 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.வி என்ரிகா லெக்சி…
தடுப்பூசி போட்டவங்களையும் கொரோனா தாக்கும் – ஆய்வில் தகவல்!…
உருமாறிய டெல்டா வகை வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய சோதனையில் வெளியாகி உள்ளது.ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சென்னையில் ஆய்வு ஒன்றிய நடத்தியது. தடுப்பூசியை செலுத்திக்…
தேசிய நல்லாசிரியர் விருது!..
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. 2021 – ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர்…
நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவாரா பி.வி. நாகரத்னா?..
உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகள் கொண்ட பட்டியலை கொலிஜியம் இறுதி செய்துள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 புதிய நீதிபதிகள் பட்டியலை இறுதி செய்து ஒன்றிய அரசுக்கு…
வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ் – மத்திய அரசின் பலே ஐடியா!…
வாட்ஸ் அப்பில் தடுப்பூசி சான்றிதழ் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் சான்றிதழ் வழங்கி வருகிறது. ‘கோவின்’ இணையதளத்தின் மூலம் இது அளிக்கப்படுகிறது. தற்போது, மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்வது உட்பட பல்வேறு…
பெகாசஸ் விவகாரம்- விசாரிக்க குழு அமைக்க முடிவு!…
பெகாசஸ் உளவு புகாரில் எழுந்த சர்ச்சைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தற்போது 2 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பெகாசஸ்…
கொவிட் தடுப்பூசி மொத்த எண்ணிக்கை : 52 கோடியைக் கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 52 கோடியைக் கடந்துள்ளது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 59,97,068 முகாம்களில் 52,36,71,019 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் . 44,19,627 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நம் நாட்டில், இதுவரை மொத்தம், 3,12,60,050 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,069 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின்…
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கம்!…
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 9…
ராணுவம் வழங்கிய கௌரவம் நெகிழ்ந்த நீரஜ் சோப்ரா!…
டோக்கியோஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகைகளை விட இந்திய ராணுவம் கௌரவப்படுத்தியது சம்பவம் அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா தான் இந்திய விளையாட்டு…
வங்கிகளுக்கு அபராதம் விதிக்கும் ரிசர்வ் வங்கி…காரணம் இது தான்!…
வரும் அக்டோபர் 1 முதல் வங்கி ஏடிஎம்களில்ஒரு மாத காலத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் நிரப்பப்படவில்லை என்றால் தொடர்புடைய வங்கிக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் திட்டத்தை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்துகிறது.ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கிகள் தங்களது ஏடிஎம்…





