• Mon. Apr 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருப்பத்தூர் பள்ளிவாசலில் பக்ரீத் திருநாளில் இசுலாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை…

திருப்பத்தூர் பள்ளிவாசலில் பக்ரீத் திருநாளில் இசுலாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை…

திருப்பத்தூர் ஜூலை 21, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களிளின் புனித பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அச்சுக்கட்டு பகுதியில் உள்ள குத்பா திடலில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை…

மிஸ் பண்ணிடாதீங்க! மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!…

மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக அ) 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000/- ஆ) 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3000/- இ) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை…

அரியலூரில் 25 இடங்களில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்கள் கொண்டாட்டம்…

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை தினமான ஜூலை…

சுகாதாரத் துறையில் வேலை: இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க!..

அரியலூர் மாவட்டம், வட்ட அரசு மருத்துவமனைகளான ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறையில் கொரொனா நோய்த்தடுப்பு பணிகளுக்காக அரசாணையின்படி பகிர்ந்தளிக்கப்பட்ட மருந்தாளுநர்கள்/ ஆய்வக நுட்புநர்கள் நிலை-2 மற்றும் நுண்கதிராளர்கள் என தலா 4 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக…

அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை – ரூ6 லட்சம் மதிப்புள்ள 4320 மதுபாட்டில்கள் பறிமுதல்….

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர்…

பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை…

தன்னைப் படைத்த இறைவனின் கட்டளையை செயல்படுத்துவதே வாழ்க்கை என்ற உன்னத குறிக்கோளுடன் வாழ்ந்த இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடுஇணையற்ற தியாகத்தை நினைவூட்டும் நாள் பக்ரீத் திருநாள். பிறருக்காக தம்மை அர்ப்பணித்தல், ஏழை, எளியோருக்கு தர்மம் செய்தல், நம்மை படைத்த இறைவனுக்கு நன்றி…

ஜெயங்கொண்டம் அருகே மேல குடியிருப்பு கிராமத்தில் “கேடயம்” திட்டம் குறித்து மகளிர் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…

அரியலூர் மாவட்ட எஸ்.பி பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் கேடயம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலக்குடியிருப்பு கிராமத்தில், ஜூலை 20ம் தேதியான இன்று “கேடயம்” திட்டம்…

ஜெயங்கொண்டம் அருகே உல்லியக்குடி கிராமத்தில் சத்துணவுக்கூடம் திறப்பு: அரியலூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் உல்லியக்குடி கிராமத்தில் ரூ.4.52 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு கூட திறப்பு விழா நிகழ்ச்சி ஜூலை 20 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தலைமை தாங்கி சத்துணவு கூடத்தை…

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாடு… கயிற்றைக் கட்டி வெளியே தூக்கிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள்..

டவுன் கல்லணை அருகே உள்ள குளத்தில் தவறிவிழுந்த பசு மாட்டினை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர். நெல்லை மாவட்டம் டவுனில் அய்யூப் சதாம் என்பவரின் கடை ஒன்று…

தென்கச்சி பெருமாள் நத்தத்தில் சத்துணவுக் கூடம் திறப்பு: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் தென்கச்சி பெருமாள் நத்தத்தில் ரூ.4.52 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சத்துணவு கூட திறப்பு விழா நிகழ்ச்சி ஜூலை 20 ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ க.சொ.க கண்ணன் தலைமை…