• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நுகர்வோர் சங்கம் சார்பாக இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ‌நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். இளங்கலை…

ஸ்ரீ விண்ணகர பெருமாள் கோவிலில் அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையில் ஸ்ரீ விண்ணகர பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு கோவிலில் பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது . சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த…

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்..,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருணாச்சலம் திருமண மண்டபத்தில் 27ந் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஓய்வு பெற்ற ஆணையாளர் மணி , ஓய்வு பெற்ற நகராட்சி பொறியாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய…

நாட்டு நலப் பணியில் பள்ளி மாணவர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கி.ரெ.தி.அ.அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தலைமையில், நாட்டு நலப் பணியில் மேல கோதை நாச்சியார்புரம் உராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ளே சுற்றுச்சூழல் பொது சுகாதாரத்துடன் நாம் வைத்திருக்க வேண்டும் என்று பதினொன்றாம்…

கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரிக்கை…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தில் எண்ணூருக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிரமத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலைத் தொட்டி கட்டப்படவில்லை. இதனால் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள சித்துராஜபுரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்று…

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக புகார்…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட விஜயலட்சுமி காலனியில் சிலர் வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தது. அதன் பேரில் சிவகாசி வட்ட அலுவலர் கோதண்டராமன், குடும்ப பொருள்…

தீயணைப்பு படையினருக்கு ட்ரோன் பயிற்சி

சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் ட்ரோன் இயக்குவது பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். தீயணைப்பு துறையினருக்கு ட்ரோன் கையாளுவது குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பில் டிரோன் மூலம் தீ பற்றிய…

திருமண மண்டப கட்டுமான பணிக்கு நிதியுதவி..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு ஒன்றியம் கான்சாபுரம் கிராமம் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருமண மண்டப கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமண மண்டப கட்டுமான பணிக்கு, ஏற்கனவே ரூ1இலட்சத்து 60 ஆயிரம் நிதியுதவி வழங்கி உள்ளார். தற்போது மேலும் இரண்டாவது…

வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம்…

இராஜபாளையத்தில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வெறி நாய் கடித்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி கலை மன்றம், ஜவகர் மைதானம்.அம்மா உணவகம், சொக்கர் கோவில், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகளில்…

சூரங்குடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். சாத்தூர் தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார் ,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார், மண்டல துணை…