பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாபெரும் அன்னதான விழா..,
தேனியில் பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாபெரும் அன்னதான விழா மற்றும் ரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது மறைந்த முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் தமிழன் அவர்களின் 12 -ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம்…
தன்னார்வ அமைப்புகள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா..,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் (Green Tamil Nadu Mission) திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல்…
தேனியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..,
தேனி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வெளியிட்டார் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தேனி மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தேனி…
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மேற்கு ஓடை தெருவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற்றது. முதலில் வீர ஆஞ்சநேயருக்கு சந்தனம் குங்குமம் பன்னீர் உட்பட 21 வகையான சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரமும் செய்யப்பட்டது. மேலும் வீர…
மயிலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியத்தில் அமைந்திருக்கும் தும்மகுண்டு, மேகமலை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளில் இருக்கும் மலை கிராமங்களில் வனத்துறை தடை காரணமாக சாலைகள் அமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக மலை கிராமமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில்.…
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாம்பாறு கரையில் சுயம்பு வடிவில் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், தேன்,…
சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழா..,
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர்கள் உரிமைகள் தின விழாவில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பராஜகுமார் 39 பயனாளிகளுக்கு ரூ.3.67 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்…
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்..,
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது தேனி மாவட்டம் குமுளி. இதன் அருகே ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் உள்ளது. அதேவேளையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளி பேருந்து நிலையம் வசதியில்லாமல் ரோட்டி லேயே பேருந்துகள் நிறுத்தப்பட்டு…
மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி..,
தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் இருந்து ஃபாரஸ்ட் ரோடு அன்னப்பராஜா திருமண மண்டபம் வரை மின்சார சிக்கன வார விழாவை முன்னிட்டு தேனி மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை செயற்பொறியாளர் லட்சுமி…
வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம்..,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 43 வது வணிகர் தினம் மாநில மாநாடு நடத்துவது குறித்து தேனியில் வணிகர் சங்கம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா…




