தற்காப்பு கலை பயிற்சி மையம் சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு..,
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதி மாணவர்கள் அஷ்டடோ அகடா போட்டியில் 3தங்க பதக்கங்கள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி ஆகி உள்ளனர். இதில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா சங்கம் நடத்திய நான்காவது மாநில அளவிலான சிலம்பம்…
ஒரத்தநாட்டில் வி.சி.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை மையம் மாவட்டம் ஒரத்தநாடு தலைமை தபால் நிலையம் எதிரே தலைவர் எழுச்சித் தமிழர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட குற்றவாளியை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறை படுத்த வேண்டி ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர்…
கூடுதலாக 12 ரயில்வே தடங்கள் பயன்படுத்த அனுமதி..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு புதூரில் நெல் கொள்முதல் நிலையத்தை மற்றும் பருத்திப் பிறப்புகளில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்கள் சந்தித்து அவர் தெரிவித்ததாவது; மாண்புமிகு உணவு…
மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளியில் ஒரத்தநாடு தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எஸ்.சஞ்சய் தலைமை வகித்தார். ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரெ.செல்வம், முன்னனி தீயணைப்பு…
இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி..,
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் இளம் நுகர்வோர்களுக்கான விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 குறித்து…
பெட்டிக்கடைகளில் வெடி விற்பனை செய்தால் சீல்..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்துள்ள ஊரணிபுரம் திருவோணம் உள்ளிட்டகிராமப்புறங்களில் மற்றும் நகர் பகுதியில் உள்ள உரிய அனுமதி இன்றி பெட்டிக்கடைகளில் வெடி விற்பனை செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்கப்படும். ஒரத்தநாடு திருவோணம் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வர்த்தக சங்க…
ஒரத்தநாடு அரசு கல்லூரியில் பட்டமேற்பு விழா..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் ஆயிரம் மாணவர்களுக்கு பட்டமேற்புவிழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் வாசுகி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:…
பழைய நாணயங்களை சேகரித்து வரும் சிறுமிகள்…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செருவாவிடுதிகிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் கவிமணி தம்பதியரின் குழந்தைகளான ஜனனி அதிதி என்ற பெண் குழந்தைகள் உள்ளனர் இவர்கள் பட்டுக்கோட்டை உள்ள தனியார் பள்ளியில் ஜனனி நான்காம் வகுப்பு அதிதி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.…
விபத்தில் இளைஞரும் பசுமாடும் பலி!!
தஞ்சாவூரை அடுத்துள்ள ராவுசாபட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த தங்கப்பா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 25) இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லம்பட்டிக்கு நண்பர் ஒருவரை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகேந்திரன் வல்லம்…
பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்..,
தஞ்சாவூர் மாவட்டம் இரயில் நிலையம் தலைப்பு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகள் மற்றும் ஓரத்தநாடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா…