• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர்

  • Home
  • புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டம்..,

புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து போராட்டம்..,

100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட மாற்றுத்திறனாளிகள் புதிய மசோதாவின் சட்ட நகலை கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை…

பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் முற்றுகை..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 12 அதிமுக கவுன்சிலர் உறுப்பினராகவும் பேரூராட்சி பெரும் தலைவராக அதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் பா,சேகர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு காலமாக உரிய முறையில் திட்டப்பணிகள் நடைபெற வில்லை எனவும்…

கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் கேக்குகள் வழங்கிய சொ. விஜயகுமார்..,

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி சூரப்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சூரப்பள்ளம். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சொ. விஜயகுமார்,அவர்களின் சார்பில் 10 ஆயிரம்…

சட்டமன்ற தேர்தல்கே.கே. பாண்டியன் விருப்ப மனு..,

தஞ்சை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர் முன்னிலையில் சென்னை கட்சியின் தலைமை கழகத்தில் திருவோணம் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கே.கே. பாண்டியன், விருப்ப மனு தாக்கல் செய்தார் அருகில் கட்சி நிர்வாகி உள்ளனர்,

ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன்…

தஞ்சையில் மாவட்ட அளவிலான போட்டி..,

ஒரத்தநாடு அருகே பருதிகோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 17 பேர் தஞ்சை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக…

பாப்பநாடு எம்எம்ஏ பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா.

தமிழ் திறனறி தேர்வில் 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.ரித்திகா மற்றும் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர்…

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை வெட்ட முயன்ற கணவன்..,

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அல்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (60). இவரது மகன் விவேக் (24). விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டுக்கு எதிரே உள்ளவர் அருண் (28) இவரது மனைவி கெளசல்யா (24). எதிரெதிர்…

கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயின் பறிப்பு..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி ராஜேஸ்வரி (60) விவசாய தொழில் பார்த்து வரும் இவர் இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் குழந்தைகளுக்கு…

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்ட கல்வி அலுவலர்..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான 17வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் ஒரத்தநாடு வட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த பள்ளி…