ரஸ்க் வீடியோ எதிரோலி! ரிஸ்க் எடுத்த அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டு
உணவுப் பொருகளை இழிவுபடுத்தும் விதமான வீடியோ வைரல் எதிரொலி – காரைக்குடி பேக்கரி | ஹோட்டல்கள், இறைச்சி கடைகளில் திடீர் சோதனை – 300 கிலோ ரஜ்க், 100 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
சிவகங்கையில்கொரானா தடுப்பூசி விளம்பரத்தில் மோடி படம் மிஸ்ஸிங். பாஜகவினர் தர்ணா போராட்டம்
சிவகங்கையில்கொரானா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் கூறித்து சிவகங்கை நகராட்சி சார்பில் வெளியிட்ட விளம்பரத்தில் மோடியின் படம் இல்லாததை கண்டித்து பாஜகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரானா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த இந்திய மக்களுக்கு ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மூலமாக…
இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒப்படைக்க நடவடிக்கை – இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் பேட்டி
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் இலங்கை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரை, தமிழ்நாடு கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்கத்தினர் நேரில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இந்திய மீனவர்கள் மீது…
காரைக்குடியில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்தவர் அயூப்கான். இவருக்கும் கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ஏற்கனவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அயூப்பின் வீட்டிற்கு மூர்த்தி தனது நண்பர்களான இளையராஜா,…
தடுப்பூசி முகாமிற்கு திடீர் விசிட் அடித்த அதிமுக எம்.எல்.ஏ..!
சிவகங்கை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தார். சிவகங்கை நகராட்சி முழுவதும் 27 வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தெப்பக்குளம் அருகிலும், இந்திராநகரில் நடைபெற்ற முகாமினை சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன்…
பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 18 கிலோ கொலுக்கட்டை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி எளிமையாக கொண்டாடப்பட்டது. காலை 10 மணி அளவில் கோவில் திருகுளத்தில் சண்டிகேசர் மற்றும் அங்குசதேவருக்கும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் ஒரு…