நெடுவாசலில் சாதிய பாகுபாடு காட்டி நிலம் பறிப்பு..,
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த நெடுவாசல் என்ற கிராமம் உலகறியச் செய்தது. அந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களது கிராமத்திற்கு வேண்டாம் அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி நடத்திய போராட்டம்…
இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு..,
புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்தாததோடு இன்று உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இ பைலிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி 1215 வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்துள்ளனர். நீதிமன்றங்களில் தற்போது இ ஃபைலிங் முறை நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இதன் காரணமாக வழக்கறிஞர்களுக்கு…
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது..,
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இந்து முன்னணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதிக்காத தமிழக அரசே கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் கார்த்திகை தீபத்…
குதிரை வண்டியை ஓட்டி சென்ற சட்டமன்ற உறுப்பினர்..,
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இன்று மாலை குதிரை வண்டி பந்தயமும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்…
புதுக்கோட்டையில் பரபரப்பாக தொடங்கிய மாட்டுவண்டிப் பந்தயம்..,
தமிழ்நாடு முழுவதும் திமுகவினரால் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுப்பு செய்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கடந்த 30 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாட்டு…
செல்லூர் ராஜூவை போன்ற ஜோக்கர் வேறு யாரும் கிடையாது..,
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளரிடம் கூறுகையில், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு தான் இந்தியா.அதனை நயினார் புரிந்து கொள்ள வேண்டும், திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது இந்தியாவில் உள்ள இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் தமிழக இந்துக்கள், திருப்பரங்குன்றம்…
மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட செயங்கைத்தோப்பு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.ஸ்ரீ ராஜ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி என்ற பெயரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது .…
டாஸ்மார்க் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுக்கோட்டை மாநகராட்சியில் பகுதியில் இன்று திலகர் திடல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் ஊழிய ர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசை கண்டித்து டாஸ்மார்க் நிர்வாக ஊழியர்கள்…
ஜனவரியில் பிரதமர் புதுக்கோட்டை வருகை.,
பாஜக மாநில தலைவர் அண்ணன் திரு நயினார் நாகேந்திரன் ஜி அவர்களின்தமிழகம் தலை நிமிர பயணத்தின் புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்தில் நிறைவு நிகழ்ச்சியில் இந்திய நாட்டின் நமது பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடிஜி அவர்கள் ஜனவரி மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில்…
புதுக்கோட்டையில் இன்று புதிய கட்சி உதயம்..,
தேர்தல் வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் பலத்தைக் காட்டுவது, அதற்காக கூட்டத்தைக் கூட்டுவது, மாநாடுகள் நடத்துவது, அறிக்கைகள் வெளியிடுவது என பல சம்பவங்கள் நடந்தேறும். ஆனால் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் இன்று புதுக்கோட்டையில் வைத்தே புதிய கட்சி…




