• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…

பழனிச்சாமியை டிடிவி தினகரன் விமர்சனம் செய்து மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளது வெட்கக்கேடு..,

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இது நம்ம ஆட்டம் 2026 முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா,…

விளையாட்டுப் போட்டிகள்-2026 பரிசுகள் வழங்கிய நிகழ்ச்சி..,

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா விளையாட்டுப் போட்டிகள்-2026 துவக்கி வைத்து, முதல் மூன்று இடங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி நிகழ்ச்சியை…, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.அருணாIAS அவர்கள் தலைமையில், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர்…

வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்..,

புதுக்கோட்டையில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான த.புஷ்பராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ப. நா.செல்வராஜா, பொருளாளர் ச.ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பலகாரர், அம்பலக்காரன்,…

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் முன்னிட்டு மாரத்தான் போட்டி..,

சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான்…

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற ஏவிஎம் பாபுக்கு வாழ்த்து..,

தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று அடங்காத ஆர்ப்பரிப்புடன் மாடுபிடி வீரர்களை பந்தாடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவில்பட்டி ஏவிஎம் பாபு அவர்களின் நரசிம்மா காளை டிராக்டரை பரிசாக வென்றது அத்துடன் பசு கன்று ஆகியவையும் பரிசாக தரப்பட்டது…

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பெனட் அந்தோணிராஜ்..,

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை…

நிலத்தின் எல்லைக்கல்லை பிடுங்கி மாற்றிவிட்டதாகஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள மட்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் அரசு வழங்கிய நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப் போலவே அடுத்தடுத்து அரசு வழங்கிய நிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களும்…

புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா..,

தஞ்சாவூர் மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கு ஆலங்குடி ரோடு அந்தோணியார் புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு மற்றும் புதிய ஆலயத்தை புனிதம் செய்து திருப்பலி நடைபெற்றது தஞ்சை மறை மாவட்ட சகாயராஜ் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள்…

புனித அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி..,

புதுக்கோட்டை மாவட்ட வடவாளம் ஊராட்சி புனித அந்தோனியார் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முக்காணிப்பட்டி பகுதியில் இன்று நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஐந்து சுற்றுகளாக நடைபெற்ற முதலில் வாடிவாசல் இருந்து ஊர் கோவில் காளை வாடிவாசலில் விடப்பட்டது. அதன்…