• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • அறிவியல் கண்காட்சியில் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு..,

அறிவியல் கண்காட்சியில் 3ம் இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு..,

திருச்சி ஜே.ஜே.பொறியியல் கல்லூரியில் எங் சைன்டிஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இயக்கத்தால் 4 மாநிலங்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை அரசு இராணியார் மகளிர் உயர்நிலைப்பள்ளியின் மாணவிகள் ப.வேதிகாஸ்ரீ, த.யு.ஹரிணிவேதா ஆகியோரின் படைப்பான மின்னணுக் கழிவு மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு…

புதுக்கோட்டையில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டனப் பேரணி…,

புதுக்கோட்டையில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஞ்சலகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதன் ஒரு…

வழக்கறிஞர் கண்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் கண்ணன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த காலகட்டத்தில் வழக்கறிஞர் கே இந்த வேலையா என்று பரபரப்பாக பேசப்பட்டது. கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்து வந்த போதிலும் போதிய சாட்சியங்கள்…

புதுக்கோட்டையில் காத்திருப்பு போராட்டம்..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் பேராசிரியர்கள் இன்று காத்திருப்பு அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள். இது குறித்து கவுரவ விரிவுரையாளர் சண்முகப்பிரியா கூறுகையில் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பேறுகால…

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம உதவியாளர்கள்..,

தமிழகத்தில் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அதாவது நான்காம் நிலைக்கு இணையாக டி கிரேடு ஊதியம் வழங்காத வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் மாநில சங்க மாநில பொதுச் செயலாளர் முருகன்…

துணிச்சலாக பேசிய மூதாட்டி; உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்..,

புதுக்கோட்டை அருகே உள்ள வல்லத்திராகோட்டையில் சாலை விரிவாக்க பணி துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இரண்டு கட்ட பணிகள் நிறைவடைந்து மூன்றாம் கட்ட பணி சுமார் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பணி துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை…

ஏழுமுகக் காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா..,

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் திருவரங்குளம் அருகே பூந்தோட்டம் என்ற இடத்தில் ஏழுமுகக் காளியம்மன் கோவில் உள்ளது. பொற்பனைக்கோட்டை கோவிலின் பரிவார தெய்வங்களில் ஒன்றாகவும் பொற்பனைக்கோட்டை ஆளுகைப் பகுதியில் தென்பகுதியாகவும் விளங்கி வந்த திருவரங்குளம் அருகே இந்த கோவில் எழுப்பப்பட்டு…

காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த ரகுபதி..,

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு உணவினை வழங்கிய இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பின்னர் செய்தியாரை சந்தித்தார் இந்தியா அமெரிக்கா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு தான்…

மாணவர்களுடன் வாலிபால் விளையாடிய டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,

திருச்சியில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாத்தூர் வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது அப்போது மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை…

தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்..,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் வரவேற்றார். கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி…