• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • மதுபானக்கடையில் கொத்தனாருக்கு பாட்டிலால் குத்து.!!

மதுபானக்கடையில் கொத்தனாருக்கு பாட்டிலால் குத்து.!!

புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம் அருகே உள்ள செய்யானம் என்ற கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் ராஜா. இவர் அப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கொத்தனார் வேலை முடிந்து மாலை நேரத்தில் அப்பகுதியில்…

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம்..,

புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை SIR ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர் பகுதியில் உள்ள அண்ணா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தண்டனை போராட்டம் நடைபெற்றது.மாவட்ட திமுக…

புதிய ஆறு திட்டங்களை அறிவித்த தமிழக முதல்வர்..,

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிடுகையில் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். புதுக்கோட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி…

தேசிய பொதுக்குழு கூட்டத்தில் கோரிக்கை..,

இன்று புதுக்கோட்டையில் அகில இந்திய விஸ்வகர்மா பேரவை சார்பில் 38 வது தேசிய பொது குழு கூட்டம் இச்சங்கத்தின் தேசிய தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சங்கத்தினர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் சிறப்பு…

உறுதிமொழி படிவங்களை வழங்கி விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் ஆதனக்கோட்டை பகுதியில் பாரதப் பிரதமரின் சுதேசி உறுதிமொழி படிவங்களை வீடு வீடாக எடுத்துச் சென்று இந்திய தயாரிப்பு பொருட்களையே வாங்குவோம். அந்நிய பொருட்களை தவிர்ப்போம் உள்ளூர்…

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து…

மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ராமதாஸ்..,

புதுக்கோட்டை மாநகர் அரசின் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநகராட்சி மேயர் திலகவதி மற்றும் டாக்டர் ராமதாஸ் மாநகர நகர காவல் ஆய்வாளர் சுகுமார் மற்றும் ஆஸ் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அவர்களின் எண்ணத்தில் ஏற்றார் போல் அடையாள…

தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பிசானத்தூர் கிராமத்தில் அமைய இருக்கும் தனியார் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 13வது நாளாக பிசானத்துர் கிராம மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் அப்பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் காத்திருப்பு…

புதுக்கோட்டையில் கண்டனக் கூட்டத்தில் தாறுமாறான பேச்சு..,

கோவையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறை கண்டுபிடித்து விட்டாலும் அது குறித்த பரபரப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து கட்சியின் சார்பிலும்…

அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகளால் அவஸ்தை..,

புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பகுதியான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகளால் பெரும் அவஸ்தை என பொதுமக்கள் கூறி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாடுகளுக்கு மனு கொடுத்து விரட்டும் போராட்டம்…