• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • ஐயப்பன் சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை..,

ஐயப்பன் சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஐயப்பன் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாதம் ஸ்ரீ.தர்மசாஸ்தா…

மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்…

தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேக விழா..,

*புதுக்கோட்டை மாவட்ட பூங்கா நகர் அருள் பாலித்த வரும் ஸ்ரீ வல்லவ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பொற்பனை கோட்டை முனீஸ்வரர் ஸ்ரீ சின்ன கருப்பர் பெரிய…

விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர் அருணா..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்களுக்கான நிரந்தர குடும்ப நல ஜி கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு ஆண்களுக்கான கருத்தடை…

எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம்..,

எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம் என்று தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இது தேவையில்லை என்பது தான் எங்களது கருத்து இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை எடுத்தே தீருவோம் என்று எடுத்து வருகிறது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட…

செங்கோட்டையன் எடுத்த முடிவு தவறானது..,

செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் முதல்வர் உத்தரவு படி அமைச்சர் சேகர்பாபுவை சந்தித்து விட்டு தான் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். எனவே முதலமைச்சர் மற்றும் திமுக அறிவுரைப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். ஆளுநர் தான்…

செங்கோட்டையன் தவெக சென்றதை கண்டு திமுக தான் அஞ்சுகிறது..,

பாஜகவில் அண்ணாமலை புயல், நயினார் நாகேந்திரன் தென்றல், இருவருக்கும் உரிய முக்கியத்துவம் கட்சியில் கொடுக்கப்பட்டுட்டு வருகிறது. செங்கோட்டையன் தலைவர்களை சகசமாக சந்தித்து இருக்க முடியும், சேகர்பாபு , செங்கோட்டையன் சந்திப்பு நடந்துள்ளது, அப்படி என்றால் அவர் தவெக சென்றதை கண்டு திமுக…

பாஜக செங்கோட்டையனை ஏமாற்றி இருந்தால் தவெகவிற்கு சென்றிருக்க மாட்டார்..,

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நேற்றைய தினம் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 20 குழந்தைகளுக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…

நாட்டுணர்வை நசுக்கும் விதமாக திமுக செயல்படுகிறது..,

தமிழ்நாடு முழுவதும் தேசிய தலைவர் என்று போற்றப்பட்ட மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11. விழாவையும் ஈழ உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக மறுநாள் நவம்பர் 27 அன்றைய தினத்தை மாவீரர் தினமாகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடிக்கப்பட்டு…

சாலை விபத்தில் முதியவரை சிகிச்சைக்கு அனுப்பிய எம் எல் ஏ..,

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் வை. முத்துராஜா பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை பெருங்களூர் சாலை இச்சடி பகுதியில் இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும்…