தாயுமானவர் திட்டம் மக்களை தேடி மருத்துவத் திட்டம்..,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து “நிறைந்தது மனம்” என்ற திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வ செய்து வருகின்றார். அதனடிப்படையில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து, அரசு திட்டங்கள் உங்கள்…
சாதனைகள் குறித்து மாபெரும் புகைப்பட கண்காட்சி..,
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், செயல்பாடுகள், சேவைகள் மற்றும் சாதனைகள் குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய பத்மநாபன் தலைமையில் மாபெரும் புகைப்படக் கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து…
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..,
பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19 வார்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், ஐப்பசி அமாவாசையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ முத்துமாரியம்மனை வன்ன மலர்களால்…
“வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்”..,
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் நேற்றும் இன்றும் “வாருங்கள் கற்றுக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற்று நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில்…
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்..,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் இன்று (09.10.2025) பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பசும்பலூர், பாண்டகபாடி…
மறுத்த பள்ளி நிர்வாகம் ஆட்சியரின் நடவடிக்கை..,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் வரகுபாடி பகுதியைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி பிரியங்கா அவர்கள், தான் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்ததாகவும் தனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்கவில்லை, எனவே…
பெரம்பலூரில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்..,
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தால், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும். அதன் பகுதியான பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், பழைய…
விசிக வினர் சாலை மறியல் செய்து ஆர்ப்பாட்டம்..,
சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்ற கார் தன் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படும் போலி வழக்கறிஞரை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் பிறந்தநாள் விழா..,
தமிழக கல்வி உலகில் முன்னேற்றத்தின் ஒளிக்கதிராகவும், சமூக சேவையின் சிகரமாகவும் திகழும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களின் 80 – வது பிறந்தநாள் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின்…
பதவி உயர்வு ஆணையை வழங்கிய கலெக்டர்..,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும், 1 நபருக்கு பதவி உயர்வுக்கான ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி இன்று (07.10.2025) வழங்கினார். மேலும்,…








