பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி..,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பெரிய மணலி கிராமத்தில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான கொங்கு ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான நிகழ்ச்சிகளை பாடி,…
திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நிறைவு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஐந்து கட்டங்களாக நடந்த மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி இன்று நிறைவு 15 துறைகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஐந்தாம் கட்ட முகாமை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மண்டல…
வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை மீட்டுத்தர காவல்துறை மறுக்கிறது.., விவசாயிகள் குற்றச்சாட்டு…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நாலே முக்கால் ஏக்கர் நிலத்தை மீட்க வலியுறுத்தி விவசாயிகள் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலத்தை மீட்டுத் தர காவல்துறை…
திருச்செங்கோட்டில் சீருடை பணியாளர்களுக்கான தேர்வில் 7028 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்….
இன்று தமிழகம் முழுவதும் 3359 காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங்களில் நடைபெற்றது இந்தத் தேர்வில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்தனர் . இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம்…
காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு…
நாளை இரண்டாம் நிலை காவலர்சிறைத்துறை காவலர் தீயணைப்புத் துறையினர் சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்வு மையத்தை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். நாளை விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில்…
சென்னை மீட்பு பணிக்காக திருச்செங்கோடு, ராசிபுரம் நகராட்சியிலிருந்து தூய்மை பணியாளர்களை வழி அனுப்பிய நிகழ்வு…
சென்னையில் வரலாறு காணாத கன மழை பெய்து சென்னை தத்தளித்துக் கொண்டுள்ள சூழலில் மாநிலம் முழுதும் உள்ள நகராட்சிகளில் இருந்து சென்னை பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு…
திருச்செங்கோட்டில் கேமராக்கள் திருட்டு..,போலிசார் விசாரணை…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள வேளாளர் காலனி பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் நந்தகிருஷ்ணன் இவர் நேற்று இரவு ஒன்பமுப்பது மணி அளவில் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் இன்று காலை 6 மணி அளவில்…
தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில், நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த்..!
குமாரபாளையத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் ஆசார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி…





