புத்தாடை அணிந்து ஆரத்தழுவி இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டம்..,
நாடு முழுவதும் 30 நாட்கள் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் நேற்று பிறை தென்பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டத்தை தொடங்கினர். அதன்படி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள்…
அகில இந்திய மாநாட்டிற்கான கொடிப் பயணம் தொடக்கம்..,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 ம் தேதி தொடங்கி 6 ம் தேதிவரை நடைப்பெற உள்ளது. மாநாட்டில் ஏற்றப்படக் கூடிய கொடியானது நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழவெண்மணியில் நில ஆதிக்க…
நாகையில் நடைபெற்ற இப்தார் விழாவில் அமைச்சர் மகேஷ் பேச்சு..,
கமாலியா முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் நாகப்பட்டினம் பழந்தெருவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா…
நாகப்பட்டினத்தில் 22 இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஊதிய தொகை ரூ 4034 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும் உடனடியாக வழங்க வேண்டும் என கோரியும் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று…
‘பேரன்பின் பெருவிழா’நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..,
நாகப்பட்டினம் மாவட்டம் ‘பேரன்பின் பெருவிழா’ எனும் முழக்கத்தோடு திருப்பூண்டியில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் வேளாங்கண்ணி பேரூர் கழக…
சட்டப் பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கோகூர் ஊராட்சியில் சட்டப் பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று கோகூர் அரசு பள்ளியில் சிறப்பான முறையில் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி மாண்புமிகு மோகனப்பிரியா மற்றும் மாவட்ட குழந்தைகள் நலன் அலுவலர் திருமதி…
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..,
நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தை சீர்க்குலைக்கும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ்…
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர்..,
நாகையில் மூன்று மாதங்களாக குப்பைத்தொட்டியில் கிடந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தன்னார்வலர் நாகப்பட்டினம் புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டி பகுதியில் 30 வயது…
நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி
நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது சூட்டிங் போல் நடைபெற்றதாகவும் பாவங்கள் அனைத்தும் விஜயை சேரும் எனவும், விஜய்க்கு தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதாகவும் அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும் நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி…
நகர திமுக சார்பில் வார்டு , பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்..,
நாகை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்…