• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • உயிரிழந்த சுப ஸ்ரீயின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல்..,

உயிரிழந்த சுப ஸ்ரீயின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த துளசி தேவி தவமணி இவர்களின் மகள் சுபஸ்ரீ சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை…

முன்னாள் வார்டு கவுன்சிலர் ராஜேஷ் பிறந்தநாள் விழா.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொழிலதிபர் எம் மருது பாண்டியன் . தொடர்ந்து அவரது நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து…

உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?-மாணிக்கம் தாகூர்..,

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள சூரக்குளம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்…

10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை கே.புதூர் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். தனியார் வங்கியில்…

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர்..,

மதுரை மாவட்டம், கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 5.90 கோடி மதிப்பீட்டில்…

கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

உசிலம்பட்டியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் அலுவலர்களும் ஆதரவாக பங்கேற்று கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுவலக உதவியாளர் ஊதியத்திற்கு இணையாக கிராம…

பயனுள்ள ரயில் சினேகம் “ரயில் ஒன்” செயலி..,

ரயில் முன்பதிவு பயண சீட்டு பெற, ரயில் கால அட்டவணை அறிந்து கொள்ள, முன்பதிவில்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய முறையே ஐ. ஆர். சி. டி. சி., என். டி. இ.எஸ்., யூ.டி.எஸ். மொபைல் என இதுவரை தனித்தனி செயலிகள் (Applications)…

பேரிடர் மீட்பு மாதிரி ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம்..,

மதுரை மாவட்டம், மாரியம்மன் தெப்பக்குளத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில் பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் வடகிழக்கு பரு மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக…

சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா..,

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், 7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வரும்22 காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை…

சொல்ல முடியாத துயரத்தில் மக்கள் இருக்கிறார்கள்-நயினார் நாகேந்திரன்.,

தமிழகம் தலை நிமிர தமிழகத்தின் பயணம் என்ற தலைப்பில் முதல் நிகழ்ச்சியாக மதுரை கைத்தறி நகர் பகுதியில் கிராம பொதுமக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொறுப்பாளர் அரவிந்த்…