வலைதளங்களை கண்காணிக்கும் காவல்துறை..,
விஜய் பிரசார கூட்ட நெரிசல் தொடர்பாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் காவல்துறை கரூர் துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளுடன் வீடியோ பரவி வரும் நிலையில் வீடியோ வெளியிட்டவர்களை தேவைப்பட்டால் விசாரிக்கவும் போலீசார் திட்டம்.
விஜயை கைது செய்ய வலியுறுத்தி போஸ்டர்கள்..,
கரூரில் கடந்த சனிக்கிழமை இரவு த வெ க பிரச்சாரத்தில், அப்பாவி இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று 41 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…
போலீஸ் கெடுபிடியால் கர்ப்பிணி பெண் அவஸ்தை..,
கரூரில் துயரச்சம்பவம் எதிரொளியாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்த வண்னம் உள்ளனர். மேலும் தீவிர சிகிச்சையில் உள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்பிணி ஒருவர் வெளி நேயாளிகள் அனுமதி சீட்டை பெற்றுக்கொண்டு சுமார் 1…
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு..,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த சுகுணா (65) என்ற பெண்மணி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட…
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல்- எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா.,
கரூரில் த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் அந்தக் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறவும், காயம் அடைந்தவர்கள் கிச்சை பெற்று வரும் அரசு…
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்தில் ஆய்வு..,
த வெ க தலைவர் நடிகர் விஜய் பிரச்சாரம் செய்து 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷ் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்து , செய்தியாளர்களை சந்தித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..,
கரூரில் த வெ க பரப்புரை நிகழ்ச்சியில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட குழு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு…
நைனார் நாகேந்திரன் காயமடைந்த நபர்களை சந்தித்து ஆறுதல்..,
கரூர் வேலுச்சாமி புரத்தில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற மக்களை சந்திப்போம் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர்…
இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய துணை முதலமைச்சர்..,
கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அதிக அளவில் தொண்டர்கள் மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று தமிழக முதல்வர் மு க…
இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்-நவாஸ் கனி..,
ராமநாதபுரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த எம் பி நவாஸ் கனி மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்;- கரூரில் நேற்று நடைபெற்றது ஒரு பெரும் துயரம் அந்த விபத்தில் இறந்தவர்களை குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த…





