ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண கோவிலில் அன்னதானம் வழங்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்..,
இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம் கரூர் மாவட்டத்தின் சிறப்பு மிக்க கோவில்களில் ஒன்றான தான்தோன்றிமலை…
அரசு புதிய சட்டம் இயற்றம் திருத்தொண்டர் சபை ?
கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு புதன்கிழமை காலை சுவாமி வழிபட வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களின் சொத்துக்களை காப்பாற்ற சுமார் 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அடுத்தடுத்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் உயர்நீதிமன்றத்தை நாடி தொடர்ந்து…
தனியார் ஹோட்டலில் தவெக அருண் ராஜ் பேட்டி..,
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு…
கரூரில் புதிய பேருந்து நிலையம் தொடக்கம் !!!
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இன்று காலை 6:00 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் பகுதியில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ்…
பொறுமை இழந்த செய்தியாளர்கள்…,
கரூர், திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தை வருகின்ற 6.10.25 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சுதா செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். மாலை 6…
கூண்டோடு நிர்வாகிகள் அதிமுக வில் ஐக்கியம்..,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, க.பரமத்தி தெற்கு ஒன்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாணவரணி செயலாளராக இருந்த கார்வேந்தன் அவர் அக்கட்சியில் இருந்து விலகியும், சிவகுமார், மாகேஷ், முகுந்தன், தீபக், அஜய் குமார், இன்ப இலக்கியன், பிரியா…
கரூரில் பாஜக சார்பில் மெளன அஞ்சலி!!
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று த வெ க தலைவர் நடிகர் விஜய் பரப்புரைக்காக வந்த போது அவரைக்கான கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 41 நபர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த…
மது போதையில் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் அட்ராசிட்டி..,
நாமக்கல் மாவட்டம், வேலூரிலிருந்து கரூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த போதை இளைஞர் ஒருவர் பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை திறக்க முடியாததால் ரிப்பேராக இருப்பது…
கிஷோர் மக்வானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி..,
கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்பொழுது கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…
கரூர்,உயிரிழப்பு குறித்து ஆறுதல் கூறிய சமூக ஆணையத்தின் தலைவர்..,
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றி கழக பரப்புரையில் உயிரிழப்பு விவகாரம்: சம்பவ இடம் மற்றும் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு தேசிய பட்டியல் சமூக ஆணையத்தின் தலைவர் நேரில் சென்று ஆறுதல் கூறி நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். கடந்த 27 ஆம்…





