• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • காலை உணவு திட்டம் தொடங்கி வைத்த நிகழ்வு..,

காலை உணவு திட்டம் தொடங்கி வைத்த நிகழ்வு..,

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் விரிவாக்க நிகழ்வினை இன்று தமிழக முதலமைச்சர் மாண்புமிகு..மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது.அம்மாண்டிவிளை அருகே திருநயினார் குறிச்சி சரோஜினி…

அவசர பிரிவு வாகனங்கள் எஸ்.பி. துவக்கம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையில் அதிவேகமாக சென்று பணியாற்றும் வகையில் ‘குயிக் ரெஸ்பான்ஸ் டீம்’ வாகனம் இன்று(ஆக.25) முதல் இயக்கப்படுகிறது.இதனை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எந்த பகுதியில் பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அங்கு…

அடிக்கல் நாட்டு விழா..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி பகுதிகளில், பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2476 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான தொலையா வட்டம் கிள்ளியூரில் நடைபெற்ற…

நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்..,

கலைஞர்102 செம்மொழிநாள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் தென்தாமரை குளம் பேரூர் கழக இளைஞரணி சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டமானது பேரூர் இளைஞரணி அமைப்பாளர்…

குமரிக்கு வருகை தந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.,

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (ஆகஸ்ட்_24) மாலை கன்னியாகுமரிக்கு வருகை தந்த மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை குமரி கிழக்கு மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அறங்காவலர் குழுத்…

இல்ல விழாவில் காங்கிரஸ் தலைவர் பங்கேற்பு..,

நாகர்கோவிலில் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலரும், மண்டல தலைவருமான செல்வகுமார் மகள் ஷாம் ஷானாவின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெரும்தகை, குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் பூரூஸ், குமரி காங்கிரஸ்…

மரியாதை நிமித்தமாக சந்தித்த விஜய் வசந்த்..,

இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி . சுதர்ஷன் ரெட்டி அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர், விஜய்வசந்த் எம் பி அவர்கள்இன்று சந்தித்து தனது பணிவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நீதி தவறாத…

உணவு கட்டுப்பாடு துறைஅதிகாரிகள் நேரில் ஆய்வு.

கன்னியாகுமரி: தேங்காய் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமம் காலாவதியாகியதால், பொட்டலமிடும் விதிமுறைகள் பின்பற்றப்படாத, லேபிள் ஒட்டப்படாத நிலையில் இருக்கும் 507 லிட்டர் தேங்காய் எண்ணெய்-ஐ பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள். தேங்காய் எண்ணெய்யில் இருந்து உணவு மாதிரி எடுத்து…

ஷேக் முகம்மது ஒலியுல்லாஹ் கந்தூரி விழா..,

கன்னியாகுமரியை அடுத்து உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஷேக் முகம்மது ஒலியுல்லாஹ் (ரலி) வருடாந்திர கந்தூரி விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, ஜனாப் கமால் கிராஅத் கொடி ஏற்றினார். பின்னர், சுன்னத் ஜமாத் சமூகநல கூடம் இமாம் மௌலானா மௌலவி முகம்மது…

மண்ணின் மைந்தர் ஜீவானந்தம் பிறந்த நாள் விழா..,

பொதுவுடமை தலைவர் தோழர் திரு.ஜீவானந்தம் (ஜீவா )அவர்களின் 119 – வது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் அவர்கள் நாகர்கோவில் ஜீவா மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை…