• Sat. Aug 29th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..,

கோவை மாவட்டம் இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் ஏராளமான குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புகளை ஜாப் ஆர்டர்களாக பெற்று அந்த நிறுவனங்கள் செய்து தருகின்றனர். இந்நிலையில் அங்கு குறுந்தொழில் நிறுவனம் நடத்தி…

ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி.,

2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி நடைபெற்றது அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின்…

அஜித்குமாருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு வகையில் கேக்..,

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கோவை கே.ஆர்.எஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கும் –உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் வண்ணமயமான கேக்குகள்…

கள்ள ஓட்டு மூலம் வெற்றி பெற தி.மு.க முயற்சி..,

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க பூத் கமிட்டி கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உரையாற்றினார். அதில் கோவை தெற்கு தொகுதி…

இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி..,

கோவை ராமநாதபுரம் பகுதியில் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில், ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள, ரோஸ் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளி குழந்தைகள் ஒரு நாள் பயிற்சி வகுப்பானபிளாக் பிரின்டிங் எனப்படும் அச்சிடுதல், டோர் மேட்…

தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில் உயர் ரக வைர நகை கண்காட்சி..,

டாடா குழுமத்தின் தங்க மற்றும் வைர நகை விற்பனை பிராண்டான தனிஷ்க் – ஜூவல்லரி சார்பில், மூன்று நாட்கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள தாஜ் விவான்தா ஹோட்டலில் உயர் ரக வைர நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.…

“எங்கடா வந்து மண்ணு எடுக்குறீங்க” காட்டு யானையால் பரபரப்பு..,

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பல்வேறு கிராம் பகுதியில் காட்டு யானைகள் உணவு தேடி உலா வந்து கொண்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றைக் கொம்பன் காட்டு யானையால் , பொதுமக்களும் அச்சம் அடைந்து உள்ளனர்.…

கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா…

கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை…

குழந்தைகளை பாதிக்கும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மரத்தான்..,

இந்தியாவில் அதிகரித்து வரும் குழந்தைகளை பாதிக்கும் முதல் நிலை நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு மரத்தான் கோவையில் நடைபெற்ற நிலையில் நாடு முழுவதும் 9 லட்சம் குழந்தைகள் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். இதயங்கள்…

கோவை நிர்மலா கல்லூரியில் முப்பெரும் விழா..,

கோயம்புத்தூர், டிசம்பர் 12, 2025 – கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை, வானொலிச் செம்மல் கமலநாதன் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அறக்கட்டளை சார்பாக பாரதி விழா கோவை நிர்மலா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு…