• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார்..,

ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார்..,

கோவை நஞ்சப்ப சாலையில் உள்ள பார்க் எலஞ்ச தனியார் அரங்கில் ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இ இச்செய்தியாளர் சந்திப்பிற்கு பாலிசி பஜாரின் ஆயுள் காப்பீட்டின் (தெற்கு) செயல்பாட்டுத் தலைவர் டேவிட் ஆஸ்கார்…

இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்..,

கோவை, பிப்.12 மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள…

நவக்கரை நாயகர்கள் விருதுகள் வழங்கும் விழா..,

கோவை மாவட்டம் நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கல்வி நிறுவனங்களில் மற்றும் ஏஜேகே வளர்மையம் சார்பில் தமிழகத்தில் முதல் முறையாக நவக்கரை நாயகர்கள் விழா வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் பிரபல உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் கலந்து கொண்டு ஒரு…

கோவை – கேரளா பேருந்து சேவை முடக்கம்..!

கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் இன்று முழுமையாக இயக்கப்படவில்லை. நான்கு தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்திற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால்இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

ஆன்லைன் பைன் செல்லாது ; எங்க மெஷின்ல தான் கட்டணும்..,

கோவை, கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே இன்று காலை போக்குவரத்து காவல் துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தனது குடும்பத்தினரை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்த ஓட்டுநர் ஒருவரை மறித்த போலீஸார், விதி மீறலுக்காக அபராதம்…

அ.தி.மு.க கவுன்சிலர்கள் கட்சி துண்டால் முகத்தை மூடியபடி போராட்டம்..,

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன்,சர்மிளா,ரமேஷ் அகிய 3 பேரும் முகத்தில் அ.தி.மு.க கட்சி துண்டை கட்டிக் கொண்டு கூட்ட அரங்கின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது…

நடு ரோட்டில் வடமாநில இளைஞர்கள் மோதிக் கொண்ட காட்சி..,

கோவை நகரில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஏராளமான வட மாநில இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் வடமாநில இளைஞர்கள் மோதிக்கொண்டனர். வடமாநில இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்…

கத்தியுடன் சுற்றித் திரியும் கஞ்சா ஆசாமி..,

கோவை ஒண்டிப்புதூர் அன்னை இந்திரா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் நபர் கத்தியுடன் சில நாட்களாக அப்பகுதியில் தெருக்களில் சுற்றி திரிந்து உள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தெரு நாய்கள் இவரை கண்டு குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த…

கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை..,

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப்.…

தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது – கஸ்தூரி பேட்டி…

கோவை விமான நிலையத்தில் நடிகையும் பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் நிறைவு அடைந்து உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக பெண்கள்…