கோவை தி.மு.க செயலாளர் மாற்றம்..,
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், தி.மு.க தீர்மானக்குழு செயலாளராக நியமனம். புதிய கோவை மாநகர் மாவட்ட செயலாளராக, பீளமேடு பகுதிக்கழக செயலாளர் துரை. செந்தமிழ்ச்செல்வன் நியமனம் – தி.மு.க தலைமைக் கழகம் அறிவிப்பு.
காப்பகத்தில் சிறுவனை பெல்டால் தாக்கிய மேலாளர் கைது !!!
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற தனியார் குழந்தைகள் காப்பகத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. தாய், தந்தையற்ற சுமார் 26 ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்படும் அந்தக் காப்பகத்தில், சிறுவனை அங்கு…
கோவையில் மோட்டார் திருட்டு : 4 பேர் கைது..,
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாளியூர் பகுதியில் உள்ள ஜெயா நகரில், காம்பவுண்ட்டுக்குள் பழுது பார்க்க வைக்கப்பட்டு இருந்த நீர் மூழ்கி மோட்டாரும் பம்பும் திருடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஒப்பந்ததாரர் மணியன் (56) புகார் அளித்ததை…
செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்த எடப்பாடி மீது புகார்..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஊட்டியில் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து விமர்சித்தது பெரும் பேசுபொருளாக மாறியது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கோவையில் காங்கிரஸ் கட்சியின்…
ஒரு வாரத்திற்கு பிறகு தெரியும் அமைச்சர் அன்பரசன் !!!
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர்…
சாலைப் பாதுகாப்புக்கான மனிதச் சங்கிலி பிரச்சாரம்..,
கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன் எனும் பிரச்சாரத்தை துவங்கியது,…
குனியமுத்தூர் பகுதியில் பிரேம் தீப் ஜூவல்ஸ்..,
கோவை அருகே உள்ள பாலாக்காட்டில் செயல்பட்டு வரும் பிரேம் தீப் ஜூவல்ஸ் நிறுவனம் கோவையில் தனது புதிய கிளையை குனியமுத்தூர் பகுதியில் துவங்கி உள்ளனர்.. முழுவதும் பெண்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் பிரேம் தீப் ஜுவல்ஸ் அண்ட் டைமண்ட்ஸ்,தமிழகத்தின் முதல் கிளையாக…
கோவையில் ரயிலைக் கவிழ்க்க சதி 6பேர் கைது…
தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளது. இங்கு பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூரு, வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடனும் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு…
மத மோதலில் கொலை முயற்சி!!
கோவையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஒரு மத மோதல் சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2019-ஆம் ஆண்டு சிவானந்தா காலனியில் நடந்த…
ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கலைஞர்கள் மனு..,
சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இசைக் கருவிகளை வாசித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசைக் கலைஞர்கள் மனு அளித்துள்ளனர். போதிய வேலைவாய்ப்பிலாமல் அவதியுறும் தங்களுக்கு இலவச வீட்டுமனை , பேருந்து கட்டணத்தில்…






