• Thu. Aug 20th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு…

டெல்லி செல்வதற்கு முன்பு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு…

2019 அதிமுக ஆளும் கட்சி.பாஜக 303 சீட்டுகள் வாங்கினர். ஆனால் அன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்தது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை. எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும் என…

வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

அதிமுக உட்கட்சி பூசலை அவர்கள் முதலில் சரி செய்யட்டும், வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது என கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். டெல்லி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த பாஜக மாநில…

கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

கோவையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன. சி.ஆர்.ஐ – பம்ப் கோப்பைக்கான பெண்கள் பிரிவு மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பக்கான ஆண்கள் பிரிவு என…

கோவையில் நீட் யுஜி 2024 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவர்கள்

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் மாணவர்கள் (ஏஇஎஸ்எல்) நீட் யுஜி 2024 தேர்வில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 3 மாணவர்கள் 710 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளத்துள்ளனர்.இவர்களுக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சார்பாக…

கோவை மருதமலை வனப்பகுதிக்கு குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சி

கோவை மருதமலை வனப்பகுதிக்கு குட்டி யானை தாயுடன் சேர்க்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது வனத்துறை தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்டு பின்னர் வனத்துறையினர் அதனை கண்டறிந்து…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் இயற்கை அறிவியல் நிறுவனம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கி மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவையை தலைமையிடமாக கொண்ட நேச்சர் சயின்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஜலட்சுமி தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு…

28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் -MP..! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி..,

இனியாவது வெறுப்பு அரசியல் இல்லாமல் அவர்கள் வளர்ச்சி அரசியல் நோக்கி (பாஜக)வருவார்கள் என்று நம்புகிறோம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார்…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வரும் திமுகவினர்…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ்…

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…

கோவை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள்…

கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணி

கோவை மக்களவை தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது. ஸ்டார்ங் ரூமில் வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டு செலுத்திய பெட்டிகளை எடுத்து வந்து அவற்றை பிரித்து எண்ணும் பணிகளை அலுவலர்கள் துவங்கினர். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு பிறகு மின்னணு…