கோவை கே.ஜி மருத்துவமனையில் ஊழியர்களுக்கு பாராட்டு …
மருத்துவ துறையில் உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி…
மனிதநேய ஃபவுண்டேஷன் முப்பெரும் விழா..!
மனித நேய ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு தொடர்ந்து தினமும் உணவு வழங்கி வருவது,இரத்த தான முகாம்,மருத்துவ சேவை,உள்ளிட்ட பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்..இந்நிலையில் மனித…
ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை திருட்டு சம்பவம்.., கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு…
ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவம் – மாநகர காவல் ஆணையாளர் கூறிய பரபரப்பு தகவல்கள். கோவை காந்திபுரம் 100″அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தற்பொழுது வரை காவல்துறை மேற்கொண்ட விசாரணை குறித்து…
கோவை மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது …
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.11.2023) பேரூர் காவல் நிலைய…
மதுக்கரை விநாயகர் கோயில் வீதியில், காட்டு யானை உலா வரும் வீடியோ காட்சிகள்…
கோவை, மதுக்கரை விநாயகர் கோயில் விதியில் நீர் பருகிய யானை நடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மதுக்கரை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த ஒற்றைக் காட்டு யானை டிரமில் இருந்த தண்ணீரை பருகி விட்டு அங்கேயே…
தொழில் பயிற்சிகள் முடித்த கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி…
ஆல் பிஸினஸ் வுமன்ஸ் அஸோஸியேசேன் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் சார்பில் கோவை ஜி.என் மில் பகுதியில் உள்ள மகளிர் சங்கத்தின் அலுவலகத்தில் புதிய தொழில்புரிவோருக்கான தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவிகளுக்கு, இல்லத்தரசிகளுக்கு கடந்த…
கோவையில் நடைபெறும் செஸ் தொடர்…
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் கோவையில் சர்வதேச செஸ் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ஒரு செஸ் விளையாட்டு வீரர் சர்வதேச செஸ் மாஸ்டராக வேண்டும் என்றால் அவர்…
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம்..!
கூடலூர் நகராட்சியில், நகரத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு பசியாற்றும் வகையில் காலை உணவுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே அமைந்துள்ளது கூடலூர் நகராட்சி. பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நகராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்…
கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது… குரும்பபாளையம் பகுதியில் உள்ள , ஆதித்யா கல்விக் குழுமத்தில் நடைபெற்ற இதில், ஆதித்யா…
குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…
கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் குதிரைப் பந்தயம் மற்றும் ரேக்ளா பந்தயத்தின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அந்த இரண்டு சிலைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், மாநகராட்சி…