கோவையில் புதிய ரெட் கிராஸ் தானா இரத்த சேகரிப்பு மையம்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி கிளப் பங்களிப்புடன் கோவையில் புதிய ரெட் கிராஸ் தானா இரத்த சேகரிப்பு மையம் துவங்கப்பட்டது. இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக தானா ரெட் கிராஸ் இரத்த சேகரிப்பு மையம் கோவை கவுண்டம்பாளையம்…
கவுண்டம்பாளையம் பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் இடத்தில் தீ விபத்து…
கோவை- மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் அருகே உள்ள எருக்கம்பெனி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தரம் பிரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை எழுந்துள்ளது. இதனை பார்த்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு…
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..
மின்சாரத் துறையின் சார்பில் செய்யப்படும் கொள்முதலில், எந்தத் தலையீடும் இல்லை. எந்த தவறும் நடக்கவில்லை” என கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்தார். கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் ₹9.67 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும்…
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சி
ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் நிகழ்ச்சியை போலீஸ் துணை கமிஷனர் துவக்கி வைத்தார். மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவையில் நவம்பர்…
அசல் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
கோவையில் உரிய கட்டணம் செலுத்தியும் கல்லூரி நிர்வாகம் மீண்டும் கட்டணம் செலுத்த வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு: அசல் சான்றிதழை பெற்றுத்தரக் கோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கோவை கரியம்பாளையத்தில் உள்ள நைருதி கலை அறிவியல் கல்லூரியில் இளம் வணிகவியல் முடித்த மாணவ,…
சூரத்தில் தேசிய அளவிலான கூடோ போட்டி
தேசிய அளவிலான கூடோ போட்டி கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி மாணவர்கள் சாதனை. குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கூடோ விளையாட்டு போட்டியில் பங்கேற்று தங்கம் உட்பட 13 பதக்கங்கள் வென்ற கோவை குனியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி மாணவர்களுக்கு…
கோவை தானீஸ் அகமது கல்லூரி பட்டமளிப்பு விழா
கோவை தானீஸ் அகமது கல்லூரி பட்டமளிப்பு விழா- வால்மார்ட் இந்தியா நிர்வாகி பங்கேற்பு.. கோவை அருகே கேஜி சாவடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியின் 7-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது .இந்த விழாவில் கல்லூரி இயக்குனர்…
27-வது தேசிய அளவிலான கார் பந்தயம்
27-வது ஜேகே டயர் தேசிய கார் பந்தய சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கார்கள் சீரிப்பாய்ந்தன. பிரபல நிறுவனமான ஜே.கே டயர் நிறுவனத்தின் 27-வது தேசிய அளவிலான கார் பந்தயம் மற்றும் இருசக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில்…
நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024”
கோவையில் நீரிழிவு நோயால் பாதித்த குழந்தைகள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓட்டம் “கிட்டத்தான் 2024” கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய்…
ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை
ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார். கோவை ஈசா யோகா மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் செயல்களை கண்டித்தும், ஈஷா நிறுவனர் மீது நடவடிக்கை…




