கோவை 84_வதுவார்டு_SDPIகட்சி_சார்பாக நிலவேம்பு கஷாயம்பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது… 84_வதுவார்டு தலைவர் Aமுகமது_காஜா தலைமையில் நடைபெற்றது..
இதை கவுன்சிலர் அலிமராஜாஉசேன்அவர்கள் துவக்கி வைக்க, இதில் எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்டத் தலைவர் A_முஸ்தபா மாவட்டச் செயலாளர் A_காதர்
தொகுதி தலைவர் உமர்_சரிப் அந்த பகுதியின் SDPI கட்சியின் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,




