ஹாக்கி மைதானம் திறந்து வைக்க உள்ள உதயநிதி ஸ்டாலின்..,
கோவையில் 9.67 கோடி ரூபாயில் தயாரான ஹாக்கி மைதானத்தை விரைவில் துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் ஏராளமான ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால்…
விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
தேமுதிக நிறுவன தலைவர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை பீளமேடு பகுதி கழகம் சார்பாக பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில்…
திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவு கொண்டு சென்ற விவகாரம்..,
கோவையில் இந்து முன்னணி அமைப்பின் காடேஸ்வரா சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்து வியாபாரிகள் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். வியாபாரிகள் மத்தியில் ஒற்றுமை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் தயாரிப்புகளை…
பள்ளி வாகனங்களை ஆட்சியர் பவன் குமார் ஆய்வு..,
கோவை மாவட்டத்தில் உள்ள நான்கு ஆர்டிஓ பகுதியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தினோம். 1644 வாகனங்கள் பிட்னஸ் சர்டிபிகேட் 70% உள்ளதா என ஆய்வு செய்துள்ள நிலையில் 2 வண்டிகளுக்கு ஃபிட்னஸ் இல்லாததால் கேன்சல் செய்துள்ளோம். பள்ளி வாகனங்கள்…
பேருந்து சக்கரத்தில் சிக்கி மனைவி பலி..,
கோவையில் நடந்த சாலை விபத்தில் கணவன் கண்முன்னே மனைவியின் உயிர் பிரிந்தது. விபத்தின் நெஞ்சை பத, பதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான கோரகாட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவை NH சாலை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்.…
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்..,
கோயம்புத்தூர் மாவட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்–2026 தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 25,74,608 பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வாக்காளர்…
கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா காளப்பட்டியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் திரு வி. லட்சுமி நாராயணசாமி, திருமதி சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா.…
தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை..,
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மத விரோதத்தையும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்களே தவிர தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்…… மத நல்லிணக்கம் என்பது கோவையில் தொன்று தொட்டு…
வீட்டின் பூட்டை திறந்து சுமார் 103 சவரன் கொள்ளை..,
கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு…
வீல்ஸ் அண்ட் டீல்ஸ் எனும் கார்கள் விற்பனை மேளா..,
கோவையில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து வரும் கார்ஸ் 327 நிறுவனம் குறைந்த விலை கொண்ட கார்கள் முதல் நவீன சொகுசுகள் கார்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்,கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கட லட்சுமி…






