புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை..,
கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் GEM Cancer Institute & GEM Hospital, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில்…
வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்த நயினார் நாகேந்திரன்..,
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க தெற்கு மாவட்ட மாநாட்டில் பா.ஜ.க முன்னாள் இந்நாள் தலைவர்களான அண்ணாமலை , நயினார் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் மேடையில் வள்ளி கும்மி நடனம் ஆடி மகிழ்ந்தனர். தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில்…
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் – தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு !!!
நேருக்கு நேர் விவாதிக்க அழைத்தால் நேரமில்லை என சொல்லும் முதல்வர் சினிமா பார்பதற்கு மட்டும் நேரம் இருக்கிறதா ? என கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பினார், மேலும் பேராசிரியர்கள் தேர்வில் தி.மு.க கேள்விக்கு பதில்,…
கோவை விமானநிலையத்தில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..,
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த காரணம் பேட்டையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் தி.மு.க மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடக்கிறது. மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கின்றனர். திமுக…
பிரம்மாண்ட புத்தாண்டு கொண்டாட்டம்..,
விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும், ஹோட்டல் ரேடிசன் ப்ளூவும் இணைந்து, 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘ஹபிபி – அரேபியன் நைட்ஸ்’ (Habibi – Arabian Nights) என்ற பிரம்மாண்ட விழாவை வரும் டிசம்பர் 31-ம் தேதி நடத்துகின்றன. இது தொடர்பான பத்திரிகையாளர்…
பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகம்..,
கோவை காந்திபுரம் ஓலா பிரத்யேக விற்பனை மையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட எஸ் ஒன் ப்ரோ 4680 பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு 100 பேருக்கு ஓலா ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டன. ஓலா ஏரியா…
பொங்கலுக்கு பிறகு பல பிரபலங்கள் த.வெ.க வில் இணைவார்கள்-செங்கோட்டையன் !!!
ஆடியோ வெளியிடுவதற்காக மலேசியா சென்று இருந்தார். அந்த கூட்டத்தை பார்க்கிற போதே அண்டை நாடுகளாக இருக்கிற மலேசியாவிலே வியந்து போகின்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சி, உலக நாடுகளில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் மலேசியாவை பொறுத்தவரையிலும் பிரதமர்கள், குடியரசுத்…
கேப்டன் தேமுதிக நிறுவனத் தலைவர் நினைவு நாள் …
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே ராமச்சந்திரன் அழகுராணி ஏற்பாட்டில் கேப்டன் திருவுருவப்படம் வைத்து பூஜைகள்…
ஹாக்கி மைதானம் திறந்து வைக்க உள்ள உதயநிதி ஸ்டாலின்..,
கோவையில் 9.67 கோடி ரூபாயில் தயாரான ஹாக்கி மைதானத்தை விரைவில் துணை முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். கோவை மாநகர மற்றும் மாவட்டத்தில் ஏராளமான ஹாக்கி வீரர்கள், வீராங்கனைகள் உள்ளனர். ஆனால்…
விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை..,
தேமுதிக நிறுவன தலைவர் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் வழிகாட்டுதல் படி கோவை பீளமேடு பகுதி கழகம் சார்பாக பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில்…






