• Tue. May 21st, 2024

சென்னை

  • Home
  • புத்தாண்ட்டிற்கு சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடுகள்

புத்தாண்ட்டிற்கு சென்னை மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவதுசென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வார நாட்களில் (திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை) வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி…

சென்னையில் காலை முதல் தொடர்ந்து பெய்யும் கனமழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகக் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் வடகிழக்குப் பருவமழை காரணமாகச் சென்னை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

மெட்ரோ ரயில் சேவை மாற்றம்!

ஜனவரி 1 முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது! சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் வருகின்ற 2022 ஜனவரி மாதம் முதல் வார நாட்களில் (திங்கள் முதல் சனி வரை) வழக்கம் போல்…

மூன்றாம் அலை சென்னையில் தொடங்கிவிட்டதா?

ஒமிக்ரான் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, சென்னையில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 194 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கை 294 ஆக அதிகரித்தது. ஒரே நாளில் 50 சதவீதம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதே போல்,…

பெட்ரோல், டீசல் விலையில் 55வது நாளாக எந்த மாற்றமும் இல்லை..!

சென்னையில் தொடர்ந்து 55-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101.40க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.91.43க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல்,…

என் நாட்டில் மட்டும் தான் இப்படி! – சீமான் ஆதங்கம்!

சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வரும் டி பிளாக்…

அமமுகவிலிருந்து கூண்டோடு நிர்வாகிகள் ராஜினாமா

சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகர பொறுப்பாளர்கள் 50 பேரும் ராஜினாமா கடிதங்களுடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு…

“கொரோனா டிஸ்சார்ஜ் விவரங்களை தெரிவியுங்கள்” – தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அனைத்து தனியார் மருத்துவமனைக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை…

சுனாமி என்னும் கோர தாண்டவம் நடைப்பெற்று 17 ஆண்டுகள் நிறைவு…

தமிழக கடலோர பகுதிகளில் சுனாமி தாக்கி இன்றோடு 17 ஆண்டுகள் ஆகிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நிலைகுலைய வைத்தது. அதுவரை பெரும்பாலும்…

கடல் அழகை காண மாற்றுத்திறனாளிக்காக தனிப்பாதை அமைப்பு

சென்னை மெரினாவில் கடல் அழகை மாற்றுத்திறனாளிகள் பார்த்து மகிழ தனிப்பாதை அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை காணும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை…