• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அரியலூர்

  • Home
  • அரியலூரில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலூரில் மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டம்..,

அரியலுார். திருச்சியில் மதிமுக சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் சமத்துவநடைபயணத்தில் திரளானோர் பங்கேற்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அரியலூரில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சகாதேவன்…

மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 வது கட்ட விரிவாக்க துவக்க விழா..,

அரியலூரில் நடந்த ,கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2 வது கட்ட விரிவாக்க துவக்க விழாவில் ,அமைச்சர் சா சி சிவசங்கர் பங்கேற்று 16525 பயனளிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டு…

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டம்…

அரியலூர் அண்ணா சிலை அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாழ்வாதார வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும்…

வளர்ச்சித் திட்டப்பணிகளை துவக்கி வைத்த சா.சி.சிவசங்கர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் நகராட்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் ரூ.287 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை புதிய கட்டடம் கட்டும் பணியையும், பின்னர், எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ரூ.300 இலட்சம் மதிப்பீட்டில் அரியலூர் – கோவிந்த புரம் சாலை கி.மீ 1/4…

வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,

அரியலுார் அண்ணா சிலை அருகே , கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக மாவட்ட செயலாளர்…

ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா..,

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 75வது பிறந்தநாள் முன்னிட்டு, அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் (மணலேரி) கிராமத் தில் , ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி கோலமாவு, இனிப்புகளை ,ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நிஜாமுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சி பொறியாளர்…

லிங்கத்தடிமேடு பள்ளியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா..,

அரியலூர் அருகே உள்ள லிங்கத் தடிமேடு, சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவிபெறும் கே.ஆர்.வி நடு நிலைப்பள்ளியில் மாகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்…

தொழிற்சங்கதேர்தலில்,தொமுச 51% வாக்குகள் பெற்று முன்னிலை..,

அரியலூர் மண்டலத்தில் நடந்த தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாயிஸ் யூனியன் அங்கீகார தேர்தலில் தொமுச பதிவான 213 வாக்குகளில் (51சதவீதம்) 118வாக்குகள் வெற்றி பெற்றது. அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் தொழிற் சங்கங்…

ஆசிரியர் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம்..,

அரியலூர் பிஎன்எம் திருமண மாளிகை யில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் ம.முனியமுத்து தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பொ.சாமிதுரை பொதுக்குழுவுக்கு வருகை…

மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

அரியலூர் மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்தை அமலாக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும்,…