• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • மூன்று படங்களை இயக்கும் இயக்குநர் பாலா…

மூன்று படங்களை இயக்கும் இயக்குநர் பாலா…

தேசிய விருது இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ’நாச்சியார்’. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்திருந்தார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு , விக்ரமின் மகன் துருவ் நடிக்க ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன்…

தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் டி.ராஜேந்தர் நீக்கம்?

டி.ராஜேந்தர் தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான டி.ராஜேந்தர். அந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தோற்க முரளி ராமசாமி வெற்றி…

வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வுடன் வாழ்வேன்- யாஷிகா ஆனந்த்

நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளது தெரிந்ததே. இப்போதும் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான பவானி என்பவர் மரணமடைந்தார்.இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அந்தப் பதவில்,“என்…

தனுஷ் 44ல் இணையும் நட்சத்திரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு…

ஹாலிவுட் படமான க்ரேமேன் படப்பிடிப்பை முடித்த தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்‘ படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படமும் விரைவில் முடிய இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க…

படப்பிடிப்பில் இயக்குநர்-நடிகர் சேரன் காயம்…

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது.…

பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்…

அமரர் கல்கி எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ தற்போது திரைப்படமாக உருவாகி வருவது அனைவரும் அறிந்ததே.. லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தைத் முதல் பிரதி அடிப்படையில் தற்போது இயக்கி தயாரித்து…

கெத்து காட்டும் சார்பட்டா பரம்பரை…

சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. மெட்ராஸ் படத்திற்கு பிறகு வடசென்னை மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளிவந்துள்ள இந்த படத்தில் நமது மண்ணின் தமிழ் குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம். இந்த படத்தில் இன்னொரு அம்சம்…

சருகன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்…

இவர் நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஆவார்.

பிச்சைக்காரன் 2 படத்திற்கு இந்து மக்கள்கட்சி எதிர்ப்பு !..

சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. காளிமாதா படத்தோடு பிச்சைக்காரன் 2 என்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்து மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதாக உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் தென் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.…

மக்கள் நீதி மய்ய பிரமுகர் சிநேகனின் திருமணம் இன்று கமல்ஹாசன் முன்னிலையில் நடந்தது….

தமிழ் நடிகை கன்னிகா ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் இவர் கவிஞர் சினேகனை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இவர்களது திருமணம் உறுதியான நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்…