‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநரின் அடுத்த படைப்பு
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இந்திய பெண்களின் வாழ்வியலை அழகாக படம்பிடித்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் ஜோ பேபி. இவர் அடுத்தபடியாக ஆந்தாலஜி படம் ஒன்றில் பங்காற்றுகிறார். ஆந்தாலஜி படமான இதற்க்கு `சுதந்திர சமரம்’ அதாவது சுதந்திரப் போராட்டம் எனப் பெயர்…
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் ‘ஆர்யா 33’
ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் – ஆர்யா கூட்டணியில் தற்போது உருவாகவுள்ள ‘ஆர்யா 33’ படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் துவங்கியது. ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின்…
67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா…
67வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில்…
ரஜினிகாந்த்க்கு திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிப்பு!..
திரைத்துறையின் மிகவும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்து கௌரவப் படுத்தியுள்ளது. இதைகுறித்து, ரஜினிகாந்த் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று,…
ஆஸ்காருக்கு தமிழ் படமான கூழாங்கல் அதிகாரப்பூர்வ தேர்வு!..
94-வது அகாடெமி விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ…
பால் வாக்கர் மகளுக்கு தந்தையான வின் டீசல்..!
பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். மிகசிறந்த நடிகர். பல்வேறு தரப்பு மக்களையும் தனது நடிப்பால் இழுத்தவர். கடந்த 2013 ம் ஆண்டில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தற்போது, அவருடைய…
ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது தனுஷின் ‘மாறன்’
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள படம் ‘மாறன்’. மாளவிகா மோகனன், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகும்…
மீண்டும் இணைகிறதா ? சூரரைப் போற்று கூட்டணி !
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் 2D Entertainment நிறுவன தயாரிப்பில் உருவான “சூரரைப் போற்று” உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக மிகப்பெரும் வெற்றியை பெற்றது. படம் வெளியாகி பல மாதங்களை கடந்து இன்னும் பல இடங்களிலிருந்தும்,…
சினேகா யோகி பாபு கூட்டணியில் ‘ஷாட் பூட் த்ரீ’’
பிரசன்னா-சினேகா நடித்த ’அச்சமுண்டு அச்சமுண்டு’ அர்ஜுன் நடிப்பில் ’நிபுணன்’, உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஜய் சேதுபதியின் ’சீதக்காதி’ படத்தின் இணை தயாரிப்பாளருமானவர் அருண் வைத்தியநாதன். இவர் தற்போது சினேகா, வெங்கட் பிரபு மற்றும் யோகி பாபுவை வைத்து ‘ஷாட் பூட் த்ரீ’…
நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்…
சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். தற்போது கலா மாஸ்டர், நடிகையாக அறிமுகமாக…




