ராகவா லாரன்சின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பட அறிவிப்பு…
ராகவா லாரன்சின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்தநிலையில் இவரின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில்…
வதந்திகளை நம்பவேண்டாம் என ரஜினி காந்த் மன்ற நிர்வாகி சுதாகர் ட்வீட்…
நடிகர் ரஜினிகாந்த் நலமாக இருப்பதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி அமெரிக்கா சென்று தனது உடல்நிலை குறித்த பரிசோதனைகளை செய்து வருவது வழக்கம். ஆனால், இந்த முறை அவர் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில்…
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின்…
கடந்த அக்.02 அன்று மும்பையில், கோவா செல்லக்கூடிய சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆர்யன் கானின் தரப்பில் பலமுறை ஜாமீன்…
20 வருடங்களுக்கு பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி…
சூர்யா மற்றும் பாலா இணையும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை சூர்யா இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த சூர்யா, தற்போது மூன்றாவது முறையாக இணையவிருக்கிறார். சமீபத்தில் பாலா இயக்கும்…
ஜி.வி.பிரகாஷ், வசந்தபாலன் கூட்டணியில் ‘ஜெயில்’
‘வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என வெகு சிலப் படங்கள் மூலம் தமிழில் முக்கியமான இயக்குநராகப் பார்க்கப்படுபவர் வசந்தபாலன். இவர் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில்‘ஜெயில்’ படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்க்கு ரெடியாகி உள்ளது. ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக அபர்ணதி…
ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்…
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண்…
ஜாலியாக இந்தியாவை சுற்றும் தல – வைரல் புகைப்படங்கள்…
நடிகர் அஜித் தார் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தல அஜித் வலிமை படத்தை முடித்த கையுடன் வடஇந்தியாவை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார். தாஜ்மகால், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லை என இவர் செல்லும்…
அமலா பாலின் வைரலாகும் ’கடவேர்’ போஸ்டர்…
அமலா பால் நடிப்பில் உருவாகிவரும் ’கடவேர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமலா பால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகிவரும் கிரைம் த்ரில்லர் திரைப்படம் ’கடவேர்’. மலையாள இயக்குநர்களான அனூப் பனிக்கர் மற்றும்…
மகிழ்ச்சியில் சமந்தா
”அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா எனது படத்தில் அறிமுகமானதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் நடிகை சமந்தா. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார். நடிகை…
‘சர்தார் உதம்’ ஆஸ்கார் குழுவின் சர்ச்சை பதில்…
“பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் வகையில் இருப்பதால், ‘சர்தார் உதம்’ படத்தை ஆஸ்காருக்கு தேர்வு செய்யவில்லை” என்று ஆஸ்கார் விருதுக்கான நடுவர் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஷித் சிர்கார் இயக்கத்தில் விக்கி கௌஷல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம், சர்தார் உதம்.…




