முழு பொறுப்பு என்னுடையது; வருத்தம் தெரிவிக்கிறேன் – ஜெய்பீம் இயக்குநர் பரபரப்பு அறிக்கை
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி…
ரீலிசுக்கு ரெடியாகும் விக்ரம்
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் விக்ரம். விஜய் சேதுபதி, பஹத்பாசில், காளிதாஸ் ஜெயராம், சம்பத் ராம், மைனா நந்தினி, ஷிவானி நாராயணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். காரைக்குடி, சென்னை…
ஏப்ரல் 14!. இந்திய ரசிகர்களுக்கு திரை விருந்து
கேஜிஎஃப் சாப்டர் 1 ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் திருப்பிப் பார்க்க வைத்த திரைப்படம். இதன் வெற்றியின் தொடர்ச்சியாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் தயாராகியுள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முன்னணி கன்னட நடிகர் யாஷ் ராக்கியாக மிரட்டலான கதாநாயகனாக நடித்துள்ளார்.…
பாலா – சூர்யா இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்
சூரியா நடித்த ஜெய் பீம் பட சார்ச்சை ஒரு புறம் இருந்தாலும், தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.…
சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
சூர்யா – பாண்டிராஜ் கூட்டணி தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று…
மன்னிப்பு கேட்டால் ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் – பாமக மாநில துணை பொதுச் செயலாளர்
ஜெய் பீம்’ திரைப்பட சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வந்தப்பாடு இல்லை. சூரியாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் என அறிவித்தநிலையில், சூர்யா வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால், ஒரு லட்ச ரூபாய் சூர்யாவுக்கு உடனே மணியார்டர் அனுப்புகிறேன் என பாமக மாநில…
கேப்டனாக களமிறங்கும் ஆரியா
டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் அடுத்ததாக ஆரியா நடிக்கும் படத்திற்க்கு கேப்டன் என பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான ‘டெடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது…
சசிகுமாரின் அடுத்த படம்
உடன்பிறப்பே, எம். ஜி.ஆர் மகன் படத்திற்கு பிறகு நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின்…
நடிகை சினேகாவிடம் 26 லட்சம் மோசடி..!
கடந்த 2000 ஆண்டு காலகட்டங்களில் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சினேகா, சென்னையை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை…
ரசிகர்களுக்கு நயன்தாராவின் பிறந்தநாள் ட்ரீட்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து அவருடைய புதிய படம் குறித்த அறிவிப்பு மற்றும் இப்படத்தின் பர்ஸ்ட்…




