மகனுடன் இணைந்து டப்பிங் பேசிய விக்ரம்
ஜகமே தந்திரத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் மகான். விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இதில் இணைந்து நடித்துள்ளனர். வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மேலும் பலர் படத்தில் உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை.…
விக்ரம்-பா.ரஞ்சித் இணையும் மாஸ் காம்போ
விக்ரம் தற்போது கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், தந்து அடுத்த படம் யாருடன் என்பதை தற்போது அறிவித்துள்ளார். படத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்யும் விக்ரமும், படத்தில் பல்வேறு புதிய கருத்துக்களை வைக்கும் பா.ரஞ்சித்யும்…
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குபவர் யார்?
ரஜினியின் அடுத்த படம் யாருடன் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எப்படியாவது மிகப் பெரிய ஹிட் கொடுத்தாக வேண்டும் என ரஜினி எண்ணிக்கொண்டு இருக்கிறார். எனவே, சமீபத்தில் ஐந்து இயக்குநர்களிடம் ரஜினி தனித்தனியே கதை கேட்டிருக்கிறார். ஆனால் வந்த எல்லோருமே ஒன்…
ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா.
பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமான நட்சத்திரம் லாஸ்லியா.இவர் முதல்முறையாக தமிழில் நடித்துள்ள ப்ரெண்ட்ஷிப் திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்,…
இனி கலர்ஸ் டிவியில் கலக்கப்போறாங்க தொகுப்பாளினி பாவனா
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க சில பேர் உள்ளார்கள். டிடி, மாகாபா, பிரியங்கா, ரக்ஷன், மணிமேகலை, அர்ச்சனா, நிஷா என நிறைய தொகுப்பாளரகள் இந்த தொலைக்காட்சி மூலம் உருவாகி வருகிறார்கள். இதற்கு முந்தைய காலங்கயில் விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொகுப்பாளராக…
வைரலாகும் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ!
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்யின் ‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்பாடலை, இயக்குநர்…
மீண்டும் சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்துள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி…
தல-க்கு நோ சொன்ன தல
H.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது ‘வலிமை’. ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கும் போது அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘இனி வரும்…
அதிக சம்பளம் வாங்கும் பாடகர் பாடகி
அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் என்றால் நம் அனைவருக்கும் யாரு என்று தெரியும். ஆனால் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்-பாடகிகள் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பின்னணி பாடகர்-பாடகிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள். அதில் பாடகர்களில்…
திடீரென காந்தி ஆசிரமத்துக்கு வந்த சலமான் கான்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள காந்தி ஆசிரமத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் திடீரென்று வந்தார். மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்பு ராட்டையை இயக்கினார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.…




