• Thu. Sep 23rd, 2021

சினிமா

  • Home
  • சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறிவிப்பு நேற்றைக்கு வெளியானது!…

சிம்புவின் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘வெந்து தணிந்தது காடு’ என்ற அறிவிப்பு நேற்றைக்கு வெளியானது!…

இந்தத் தலைப்பு நேற்றுதான் அறிவிக்கப்பட்டது என்றாலும் இது அந்தப் படத்தின் முதல் தலைப்பு அல்ல. இரண்டாவது தலைப்பு. இந்தப் படத்திற்கு முதலில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலைப்பு கெளதம் மேனனுக்கு சரி.. ஆனால் சிம்புவின் ரசிகர்களால்…

R.K.செல்வமணிக்கு ஆப்படித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!…

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். நடிகர் சிம்பு நடிப்பில் நேற்றைக்குத் துவங்கியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்ததே இதற்குக் காரணமாம். நடிகர்…

பேய் படங்கள் எடுப்பதற்கு கதை தேவையில்லை .காட்சிகளை வைத்தே படம் எடுக்க முடியுமா? ராகவா லாரன்ஸ் படங்கள் அந்த வரிசையில் வருகிறதா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…

அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!..

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் அண்ணாத்த. அந்த படத்தில் முதல் பார்வை டீசர் வெளியிடப்படாத நிலையில் ரசிகர்களின் ஆவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். அது பற்றி ரஜினி…

ராகவா லாரன்ஸின் துர்கா படம் அடுத்த அதிரடி..!

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…

தனுஷ் நடிக்கும் 44 வது படம் திருச்சிற்றம்பலம்!…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் புதிய படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இயக்குநர்…

இந்தியன்-2 பட விவகாரம் மேல்முறையீடு செய்தது லைகா நிறுவனம்!…

இந்தியன்-2’ படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.…

பிரபுதேவா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது!…

தமிழ்த் திரையுலகத்தில் ஆரம்பக் காலத்தில் நடன இயக்குநராக இருந்து வந்த பிரபுதேவா பின்பு திடீர் ஹீரோவானார். சில வருடங்கள் கழித்து நடிப்பையும் தாண்டி இயக்குநரானார் பிரபுதேவா. அதில் பல வெற்றிகள் கிடைத்தன. பிறகு தொடர் தோல்விகளும் கிடைத்தன. உடனே அங்கிருந்து விலகி…

சார்பட்டா திரைப்படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!…

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியானது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இப்படம் மக்களின் பாராட்டுக்களை பெற்று வெற்றிப் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இப்படத்தைப் பார்த்து படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்…

திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொள்வதால், தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம். சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!…

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை. நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என…