தல – தளபதிக்கு நடிகர் அருண் விஜய் வாழ்த்து..,
கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில்…
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம்..,
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள…
சமந்தா பிரபு ராஜ் நிடிமொருவின் திருமணம்..,
நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு ஆகியோரின் திருமணம், கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி தேவி சன்னிதியில் இன்று (01/12/2025) காலை பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்றது. இந்தத் தனிப்பட்ட திருமண…
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் திரைப்பட கலாச்சார கொண்டாட்டம்..,
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து திரைப்பட கலாச்சாரம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.* நிகழ்ச்சியை பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர் சத்யராஜ்,…
நடிகை சிம்ரன் வெளியிட்ட ‘ரெட் லேபிள்..,
கோயம்புத்தூர் கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையில் உருவாகி இருக்கிறது. ‘ரெட் லேபிள்’ திரைப்படம். இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன்…
பைசன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய மு.க ஸ்டாலின்..,
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. இந் நிலையில் படத்தினை பார்த்த தமிழக முதல்வர் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். பைசன் காளமாடன் மாரி செல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்! தன் திறமையை மட்டுமே நம்பி, கிராமத்தில்…
கவிஞர் வாலி பிறந்தநாள் விழா!
இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்பட பாடல் ஆசிரியர் பத்மஸ்ரீ வாலி. அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர் எம்ஜி ஆர் என்ற இரு பெரும்…




