அழகு குறிப்புகள்
ஆர்கானிக் ஷாம்பு: செய்முறை:முதலில் பூந்திக் கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள். கூடவே…
அழகு குறிப்புகள்
முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம்…
அழகு குறிப்புகள்
தலைமுடிவளர்ச்சிக்கு:கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
அழகு குறிப்புகள்
சருமம் மிருதுவாக:ஒரு கை அளவிற்கு புதினாவை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அரைத்து முகம் கை, கால்களில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.வெள்ளரிக்காயை, சர்க்கரையுடன் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து 10 நிமிடங்கள்…
அழகு குறிப்புகள்
சருமத்திற்கு சீரம்:சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி பொருளாகும். கொரியன் மேக் அப் டிரெண்டில் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் சீரம். இது எண்ணை போல் மிருதுவாக்கும் தண்ணீர் போல் இருக்கும். இதன் தன்மை சருமத்தின் துளைகளுல் புகுந்து தோலை…
அழகு குறிப்புகள்
சரும பளபளப்பு மற்றும் சரும நோய்கள் நீங்க: சங்கில் தண்ணீரை கொஞ்சம் ஊற்றி இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த நாள் காலையில் எழுந்ததும், இந்த தண்ணீரை எடுத்து உங்களது சருமத்தின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். இது போன்றே…