• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகுராஜாவுடன் தச்சை மண்டல தலைவர் சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 23, 2022

டாக்டர் அழகுராஜாவுடன் திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டல தலைவர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் நான்கு மண்டலங்கள் உள்ளன. அதில் ஒரு மண்டல மாநகராட்சி தச்சை மண்டலம் இதன் தலைவர் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மள்ளத்தி ரேவதி பிரபுக்கு டாக்டர் அழகுராஜா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் . அருகில் டெல்லி ஹரி பிரசாத் ரே தவதி கணவர் பிரபு தி.மு.க முக்கிய பிரதிநிதி. யாக உள்ளார்.