மதுரை மற்றும் பிரைனிபாப்ஸ் இணைந்து நடத்தும் வர்ண சங்கமம் எனும் 49 வது ART & CRAFT போட்டிகள், தி டி.வி.எஸ் பள்ளியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 3500க்கும் அதிகமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இப்போட்டியை ஜே.சி.ஐ மதுரை 2025ம் ஆண்டு தலைவர் ராஜன்பாபு, செயலாளர் முகமது ரியாஸ், பொருளாளர் பிரவீண் மற்றும் திட்டத்தலைவர் அருண், திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகார்த்திக், பிரைனிபாப்ஸ் நிறுவனர் ஜெயப்பிரியா ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.