• Tue. Sep 30th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆண்கள் பள்ளி ஆசிரியர்கள் இரத்ததானம்.,

எ.கா.த .தர்மராஜா கல்வி குழுமங்களின் முன்னாள் தாளாளர் எ.கா.த.தர்மகிருஷ்ண ராஜா அவர்களின் 77 -வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு நலப் பணித்திட்ட‌ம் அணி எண் 185,186,187 மற்றும் ராஜபாளையம் அரசு மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாம் எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரி நிர்வாக உறுப்பினர் நிவேதிதா,சரவணகார்த்திகேயன் , ராதிகா மற்றும் கல்லூரி முதல்வர் லட்சுமி இம்முகாமினை துவக்கி வைத்தனர். கல்லூரி மாணவிகள் , அலுவலக ஊழியர்கள் ,ஸ்ரீ ராவ் பகதூர் எ.கா.த.தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்.