• Fri. May 3rd, 2024

கொட்டாரத்தில் பா.ஜ.வினர் ஓட்டு வேட்டை

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இன்று பெருமாள்புரம், கொட்டாரம், ஆறுமுகபுரம், பெரியவிளை ஆகிய பகுதிகளில் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின் போது நிர்வாகிகள் ஆனந்த், பொன்னுசாமி, பாலகிருஷ்ணன், தாணு, ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *