• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

வாயில் வடை சுடும் பாஜக – உதயநிதி ஸ்டாலின்

ByA.Tamilselvan

Oct 28, 2022

பிரதமர் மோடி வாயில் வடை சூடுவாரோ அதேபோல பாஜகவினர் பேசி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் வேலை இன்னும் முழுமையாக ஆரம்பிக்கவேயில்லை, ஆனால் 95 % வேலைகள் முடிந்துவிட்டதாக பாஜக தலைவர் நட்டா கூறுகிறார். நிர்மலா சீதாராமன் டாலரின் மதிப்பு உயர்ந்துவிட்டது என்கிறார். இப்படி மோடியைப் போலவே அவர்களும் பேச தொடங்கி விட்டனர். நாம்தான் கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.