ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜக என்னை பழுது பார்த்துவிட்டது என கூறி பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா செய்துள்ளார்.
ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜகவில் இருந்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு ராஜினாமா.ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில பாஜக தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகின்றனர்;இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை;பாஜக என்னை பழுது பார்த்துவிட்டது – எம்.ஆர்.கிருஷ்ணபிரபு
பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா
