மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் கண்மாயினை ரூபாய் 7.73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த கண்மாயில், தூர்வாரும் பணி,வடிகால் அமைப்பு, கரைகளை பலப்படுத்துதல் மற்றும் சுற்றுச் சுவர் அமைத்தல், நடைபாதையில் பேவர் பிளாக் அமைத்தல், மின் விளக்குகள் மற்றும் உள் நுழைவு நீர்க் குழாய் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், ஊரக வளர்ச்சி முகாமை (திட்ட இயக்குநர்) வானதி ஆகியோர் உடன் உள்ளனர்.













; ?>)
; ?>)
; ?>)