• Thu. Apr 25th, 2024

அழகுகுறிப்பு

ByMalathi kumanan

Nov 28, 2022

தலையில் பொடுகு இருந்தால் இந்த பேக் அப்ளை பண்ணுங்க

  1. ஒரு கப் தயிர் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு விஜய் நன்றாக கலந்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் கழித்து எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்புவில் சிறிது தயிரை கலந்து அலசி விடுங்கள் வாரம் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் பொடுகு பிரச்சனை தீர்ந்து வடியும்
  2. முட்டையின் மஞ்சள் கரு ஒன்று ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாறு ஒரு கப் தயிர் இவற்றை நன்கு கலந்து தலைமுடி முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து தலையை அலசவும்
  3. முதல் நாள் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் அதனுடன் எலுமிச்சம் சாறு சிறிது உப்பு வேப்ப இலை கருந்துளசி கற்றாழை இவற்றை நன்கு அரைத்து சாறு எடுத்து தலை முடி முழுவதும் அப்ளை செய்து பிறகு ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விடுங்கள்
  4. அவகோடா பழத்தை எடுத்து நன்கு மசித்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடம் வரை வைத்திருந்த பிறகு ஷாம்பூவை பயன்படுத்தி முடியை அலசி விடுங்கள்

வாரம் ஒரு முறை இப்படி செய்தால் பொடுகு தொல்லை நீங்கி முடி கொட்டுதல் நின்றுவிடும் கூந்தல் அழகாகும்

Related Post

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *